Breaking

Wednesday, October 09, 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையில் இருந்து ஜனாதிபதி விலகல்... பதில் தலைவராக ஒரு பேராசிரியர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர்  ரோஹன லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கட்சிக்கு  ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தற்போது தலைமை தாங்கி வருவதுடன், ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை இந்த பதவியை பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவுக்கு   வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Pages