Breaking

Monday, October 07, 2019

பறகஹதெனிய தேசியப் பாடசாலையில், புலமைப் பரிசில் பரீட்ச்சையில் பல வருடங்களின் பின்னர் அசத்தல்.

எம் றிஸ்கான் முஸ்தீன்
புலமைப் பரிசில் பரீட்ச்சையில் 12 பேர் சித்தி குருநாகல் பறகஹதெனிய தேசியப் பாடசாலையில் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்ச்சையில் 12 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாடசாலை வரலாற்றில் இதற்கு முன்னர் 12 மாணவர்கள் 1996 ஆம் ஆண்டு சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் சித்தியடைந்த மாணவர்களின் பெயர் மற்றும் புள்ளிகள் கீழே தரப்பட்டுள்ளதுடன் சித்தியடைந்த மாணவர்களோடு பொறுப்பாசிரியர் ஜெதீஸ் அவர்கள் நிற்கும் படத்தையும் காணலாம். முதல் புள்ளியை மாணவி முஹம்மது றியாஸ் ஹம்தா (190) பெற்றுக் கொண்டமை விஷேட அம்சமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மாணவர்களில் எதிர்கால கல்வி நடவடிக்கைகளில் பரக்கத் செய்திடுவானாக!

1.M.R. Hamdha 190
2. M.S.S.Shahama 170
3. P. Abilaashini. 168
4. R. Nilesiha 168
5. M.A.M. Akeef. 164
6. F. Nuha. 162
7. M.R. Amjtha. 161
8. R. Sara. 160
9. M.M.Ammar 159
10.A.Nahdha 158
11. M.F.Mahira 155
12. M.M.Abul Rahuman 154


No comments:

Post a Comment

Pages