Breaking

Saturday, November 16, 2019

தபால் மூல வாக்குகள் என்னும் பணிகள் ஆரம்பம்

2019 ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், மாலை 5.15 மணியளவில் தபால் மூல வாக்குகள் என்னும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Pages