Breaking

Wednesday, November 20, 2019

ஐக்கிய தேசிய முன்னணியின் தீர்மானம் இன்று

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இன்று(20) மாலை 4.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் தொடர்ந்தும் அரசில் அங்கம் வகிப்பதா இல்லாவிடின் எதிர்க்கட்சியில் அமர்வதா என்பது தொடர்பில் இதன்போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதேபோல் பாராளுமன்றத்தை கலைப்பது குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் இதன் போது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

Pages