Breaking

Wednesday, November 20, 2019

பாராளுமன்ற செயற்குழுக் கூட்டம் நாளை

பாராளுமன்றத்தில் உள்ள கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் ஆராயும் செயற்குழு கூட்டம் நாளை(21) காலை 11 மணிக்கு இடம்பெறும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

சபாநாயகர் தலைமையில் குறித்த கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Pages