Hot Posts

Trending

எதிர்வரும் 18 ஆம் திகதி இறுதி சட்ட நடவடிக்கை

அரசாங்க அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் தொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி இறுதி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments