Breaking

Tuesday, January 14, 2020

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநராக இராஜ்

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநராக இசையமைப்பாளர் இராஜ் வீரரத்னவை நியமித்துள்ளதாக அதற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Pages