கடந்தாண்டு சாதாரண தர விடைத்தாள் திருத்தப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட 84 பாடசாலைகளில் 37 பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் முதல் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் 56 நகரங்களில் உள்ள 84 பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 110 நிலையங்களில் இடம்பெற்று வருகின்றன.
அதனடிப்படையில் 47 பாடசாலைகள் ஜனவரி மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஏனைய 37 பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment