Breaking

Sunday, January 05, 2020

முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை வெள்ளியன்று

2020ம் ஆண்டு கல்வியாண்டுக்கு முதலாம் தர மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 16ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வியமைச்சின் செயலாளர் எம்.எச்.எம்.சித்ரானந்த தெரிவிக்கையில், தேசிய வைபவம் கல்வியமைச்சு டலஸ் அழகப்பெரும தலைமையில் மாத்தளை வில்கமுவ தர்மப்ரதீப கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்

No comments:

Post a Comment

Pages