அஸ்ரப் ஏ சமத்
சிறு வியாபாரம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச மாலைதீவு துாதுவர் ஒமர் அப்துல் ரசாக் அவா்களை அவரது அமைச்சில் வைத்து சந்தித்தார். இச் சந்திப்பில் இலங்கையில் உற்பத்தியாகும் கைத்தொழில் பொருட்களை மாலைதீவில் உள்ள சுற்றுலா கோட்டல்களில் விற்பனை செய்வதற்கும் மாலைதீவு உற்பத்தி பொருட்களை இலங்கையில் சுற்றுலா் கோட்டல்களில் விற்பனை செய்வதற்கும் பேச்சுவாத்ததை நடைபெற்றது.
No comments:
Post a Comment