Hot Posts

Trending

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேருக்கும் பிணை

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 12 மாணவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் இன்று(14) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments