Hot Posts

Trending

கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அனுமதி

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொடவை மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments