ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கபீர் ஹாஷிம் இனது மகளான ஸாரா ஹாஷிம் திருமணம் அண்மையில் கோலாகலமாக இடம்பெற்றது. கபீர் காசிமின் மகள் பெளத்தர் ஒருவரை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட செய்தி உண்மையாக இருந்தாலும் கூட குறிப்பிட்ட மணமகன் பிறந்தது பெளத்த மதத்தினை சார்த்திருந்தாலும் திருமணத்திற்கு ஆறு மாதத்திற்கு முதல் புனித மதமாகிய இஸ்லாமிய மதத்தினை ஏற்று ஓர் முஸ்லிமாக தான் கபீர் காசிமியின் மகளை திருமணம் செய்துள்ளார் என்ற உண்மையினை மறைத்து பொய்யான செய்தியினை சிங்கள ஊடகங்கள் திரிவுபடுத்தி மணமக்களின் மனதினையும் குடும்பத்தினையும் சங்கடமாக்கி உள்ளது.
குறித்த திருமணம் தான் அந்நிய மதகலாச்சாரத்தினை போன்று சார்ந்திருந்தாலும் மணமக்கள் இஸ்லாமிர்களே..!
No comments:
Post a Comment