Breaking

Wednesday, January 15, 2020

UNP தலைமைத்துவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படுமென கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தலைமைத்துவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. எவ்வாறெனினும் கட்சியின் மத்திய செயற்குழுவே இறுதி தீர்மானத்தை எடுக்குமென அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Pages