Homeஉள்நாட்டு செய்திகள் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் BY AZEEM KILABDEEN 3/19/2020 12:53:00 AM 0 Comments Facebook Twitter ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (18) வேட்புமனுவில் கையொப்பமிட்டார். Tags உள்நாட்டு செய்திகள் Facebook Twitter
Post a Comment