Breaking

Wednesday, March 18, 2020

வேட்புமனுவில் கையெழுத்திட்ட இஷாக் ரஹுமான்

அஸீம் கிலாப்தீன்-  
ஐக்கிய மக்கள் சக்தியில் அனுராதபுர மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையில் இன்று வேட்புமனுவில் கையொப்பமிட்டார். 

இலக்கம் 815, E.W. பெரேரா மாவத்தை, அதுல்கோட்டையில் அமைந்துள்ள  ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது 

No comments:

Post a Comment

Pages