Update: 27/04/2020 ; 12.51 AM: மேலும் 18 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 523 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது

—————————————————————————————

Update: 26/04/2020 ; 10.04 PM: மேலும் 6 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 505 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது
—————————————————————————————

மேலும் 14 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 499 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Post a Comment

Previous Post Next Post
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS