முழு நாட்டிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறய மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் வீதிகளில் நடமாடிய நபர்களை கைது செய்வதற்கு இன்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 37,572 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் 9650 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
No comments:
Post a Comment