Breaking

Sunday, April 26, 2020

அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்லலாம்

தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லலாம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கம் 1,2 முடிந்தால் திங்களும் 3,4 முடிந்தால் செவ்வாய் கிழமையும், 5,6 முடிந்தால் புதன் கிழமையும் 7,8 என்று முடிந்தால் வியாழன் அன்றும் 9,0 என்ற இலக்கத்தில் முடிந்தால் வௌ்ளிக்கிழமை என்ற அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Pages