Breaking

Sunday, April 26, 2020

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 477 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 06 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Pages