சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பணிகளை நாளை(27) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து சட்ட மா அதிபர் விடுத்திருந்த கோரிக்கைக்கு சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பணிகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளுக்கு அமைய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment