Breaking

Sunday, April 26, 2020

தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து நாளை விசேட கலந்துரையாடல்


ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து நாளைய தினம் (27) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.


தபால் அலுவலகங்களை மீள திறப்பது தொடர்பான தகவல்கள் குறித்து விசேட செயலணியை தெளிவுப்படுத்தியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Pages