Breaking

Sunday, April 12, 2020

கொரோனாவில் உயிரிழப்போரை தகனம் செய்வதற்கான விசேட வர்த்தமானி வெளியீடு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின்
 உடல்களை தகனம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இந்த வர்த்தமானி வெளியீட்டில் கையொப்பமிட்டுள்ளார் .

அதேவேளை தகனம் செய்யப்படும் அவரின் சாம்பல் (வேண்டுகோள் விடுக்கப்படும் பட்சத்தில்) அவரின் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
j.

No comments:

Post a Comment

Pages