Homeசூடான செய்திகள் கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் பூரண குணம் BY AZEEM KILABDEEN 4/12/2020 04:46:00 PM 0 Comments Facebook Twitter கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, 55 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags சூடான செய்திகள் Facebook Twitter
Post a Comment