கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாவலபிட்டி நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 8 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தலா ஒரு லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாவலபிட்டி நகரில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் சூது விளையாட்டில் ஈடுபட்டமைக்காக இவர்கள் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டசெய்யப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.
إرسال تعليق