Breaking

Tuesday, June 02, 2020

தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு பிரதமர் மஹிந்த வசமானது!

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வகித்த சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சுப் பதவியை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பொறுப்பேற்றார்.

No comments:

Post a Comment

Pages