Breaking

Monday, June 08, 2020

தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் மகிந்த வெளியாகியுள்ள முக்கிய தகவல்

பொதுத் தேர்தலை நடத்தும் தினம் சம்பந்தமாக இந்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கங்கள் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

Pages