வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உள்ளிட்ட 3 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கரவண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சடலங்கள் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெல்லவாய பொலிசார் தெரிவித்திருந்தனர்.