Breaking

Friday, July 10, 2020

கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனைகள்

கொழும்பில் வசிப்போருக்கும் எழுமாற்று பரிசோதனையாக PCR பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மட்டக்குளிய, காக்கைதீவு மக்களுக்கான PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment

Pages