புனித துல் ஹஜ் மாதத்திற்கான புனித தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இம்மாதம் 12 ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் இலங்கை வாழ் முஸ்லிம்களால் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது


Post a Comment

أحدث أقدم
KEKIRAWA NEWS
KEKIRAWA NEWS