ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க மற்றும் லக்ஷ்மன் யாபா அபவேர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் ஒழுக்காற்று நடவடிக்கையைக் கருத்திற்கொண்டு தமது பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்ய நீண்ட காலம் எடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
إرسال تعليق