(Hisham Suhail)
முஸ்லிம் பாலிகா மஹா வித்தியாலயத்தின் நீண்டகால தேவையாக இருந்த விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வர்த்தக கைத்தொழில் நீண்ட கால அகதிகளின் மீள் குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி தொழில் பயிற்சி திறன்விருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான சகல உபகரணங்களும் இன்று பாடசாலை அதிபர் ஜனாபா நாஜிபா ஹம்சா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறித்த விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான உபகரணங்களின் பெறுமதி 1.7 மில்லியன்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
إرسال تعليق