ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இன்று(03) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
இம் மாநாடு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன்போது சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக நியமித்து யோசனை நிறைவேற்றப்படவுள்ளது.
إرسال تعليق