Breaking

Wednesday, November 20, 2019

நவம்பர் 29 ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்தபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிதழை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
அந்த அழைப்பிதழை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Pages