வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்கள் புரிந்தோர், 65 வயதை விட அதிகமானவர்கள், அபராதம் செலுத்த முடியாது சிறைவாசம் அனுபவித்த கைதிகள் சிலரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, 228 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
إرسال تعليق