முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
மேலும், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் இரத்துச் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
إرسال تعليق