கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் இன்று (30.03.2020) மாலை உயிரிழந்த 65 வயதுடைய, மொஹமட் ஜமாலின் ஜனாஸா நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான Mangokkagena என்ற இடத்தில் இலங்கை நேரம் 12.30 செவ்வாய்கிழமை (31) அதிகாலை சற்றுமுன் தகனம் செய்யப்பட்டது.
நீர்கொழும்பு வைத்தியசாலை, கொழும்பு சட்டத்துறை மற்றும் நீர்கொழும்பு மாநகர சபை வட்டாரங்கள் இதனை உறுதிப்படுத்தின.
إرسال تعليق